இலங்கை இரணைமடு குளத்தில் மூழ்கி மீனவர் பலி By: Pagetamil Date: May 9, 2022 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (8) மாலை இந்த சம்பவம் நடந்தது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (22) என்பவரே உயிரிழந்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article31வது நாளில் காலி முகத்திடல் போராட்டம்!Next articleபள்ளத்தில் விழுந்த கார்: 8 மாத குழந்தை பலி! More like thisRelated ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப் divya divya - November 9, 2026 ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,... விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை divya divya - November 9, 2026 மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்... பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை divya divya - November 9, 2026 ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்... பரபரப்பான செய்திகள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப் விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை UPDATE: தீபாவளி விடுமுறைக்கு வீடு திரும்பியவர்களின் சோக முடிவு! நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்