எங்கே நிம்மதி?: உள்ளே போனால் குறுக்கே வந்து கேட்கிறார்கள்; வெளியே வந்தால் ‘கூ’ அடிக்கிறார்கள்: அநுராதபுரம் சென்ற மஹிந்தவின் வேதனை!

Date:

அநுராதபுரத்தில் ஸ்ரீ மஹா போதி மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களை தரிசிக்கச் சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ மஹா போதிக்குள்ளும் பிரதமரிடம் சிலர் கேள்வியெழுப்பினர்.

அதனையடுத்து, மகிந்த ராஜபக்ச மிரிசவெட்டிய பிரதேசத்திற்குச் சென்றார். அங்கும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பிரதமரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்