ஜெயஸ்ரீ மஹா போதியில் பிரதமர் வழிபாடு!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருகிறார்.

நாளை பிரதமர் பதவிவிலகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமையில், இன்று அநுராதபுரத்தில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்