சர்வதேச கடலில் இலங்கை கடற்படை வேட்டை: 480 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன், 7 வெளிநாட்டவர் கைது!

Date:

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 240 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்கரையிலிருந்து 630 கடல் மைல்கள் தொலைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 480 மில்லியன் ரூபா எனவும், கைது செய்யப்பட்ட கப்பல், போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்