மாவனல்லையில் புத்தர் சிலை உடைத்த குற்றச்சாட்டில் கைதானவர்கள் விடுதலை!

Date:

மாவனல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி மூன்று வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யுமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்