பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (4) நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்த உள்ளார்.
பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியின் மத்தியில் பிரதமரின் உரை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் பெரமுன, ராஜபக்ஷ குடும்பத்திற்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் போட்டியின்றி ஒதுங்கிச் செல்வாரா என்ற கேள்வியுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1