போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இன்று பத்தரமுல்லை சந்தியில் போராட்டம் நடத்திய 12 பேரை மஹரகம பொலிசார் கைது செய்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகிறது.
Protest in front of Maharagama Police station against arrests #SriLankaProtests #SriLankaCrisis #srilanka pic.twitter.com/5Uliw1PnLN
— Pagetamil (@Pagetamil) May 4, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1