பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற சந்தியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற வாகனங்கள் மீது, தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 2 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் மகரகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Several protestors arrested near parliament and taken to Maharagama police station #SriLankaProtests #srilankancrisis #GoHomeGota2020 #srilanka pic.twitter.com/fvv8GMaYSF
— Pagetamil (@Pagetamil) May 4, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1