நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 270 மெகாவாட் உற்பத்தி இயந்திரமொன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களிற்குள் அந்த இயந்திரம் இயங்க ஆரம்பிக்குமென்றும், மின்வெட்டு நேரத்தை நீட்டிக்காமல் மின்சார வழங்கல் நிர்வகிக்கப்படும் என்றும் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1