மே 6 ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார பணியாளர்கள் தவிர அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர்.
அனைத்து அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகளும் நடத்தப்படும் என்றும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க சிறப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தொழிற்சங்கங்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக காலை 9 மணி முதல் சுகாதார அமைச்சு மற்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் எதிரே போராட்டம் நடத்தப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1