யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணா மலைக்கும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இன்று அதிகாலையில்இடம் பெற்றது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1