முழுமையாக கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடைசெய்து முன்னாள் சுகாதார அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண வெளியிட்டுள்ளார்.
அந்த புதிய வர்த்தமானி அறிவிப்பால், ‘கோவிட்’ தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்வதில் சிக்கல் இருக்காது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1