இன்று (2) மற்றும் நாளை மறுநாள் (4) ஆகிய இரண்டு நாட்களிற்குமான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.
CC வலயத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
1
+1