இத்தாலியின் பதுவ புனித அந்தோனியார் பேராலயத்தில் இன்று சிங்கள மொழியில் இறை வழிபாடு நடைபெறவுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறும் வழிபாட்டில் இலங்கை ஆயர்கள், பாதிரியார்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் கலந்துகொள்வார்கள்.
இத்தாலி நேரப்படி நண்பகல் மற்றும் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1