கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற்று வருவதோடு , அதில் கலந்துகொண்டு ஆதரவளிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள் நேற்றையதினம் பொலிசாரால் கழற்றி வீசப்பட்டிருந்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1