இலங்க ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சி!

Date:

முன்னணி வர்த்தக வங்கிகள் மற்றும் பல அரச வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (27) 355-360 ரூபாவாக இருந்தது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை.

இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள தினசரி மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 337.82 ரூபாவாகவும் விற்பனை விலை 350.49 ரூபாவாகவும் காணப்பட்டது.

இலங்கையை தளமாகக் கொண்ட சர்வதேச வங்கியின் புதுப்பிக்கப்பட்ட அந்நிய செலாவணி விகிதத்தின்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 355 ரூபாவாகும்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்