பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன். எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகுவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“என்னை யாராவது வீட்டுக்கு அனுப்ப முடியுமானால் அனுப்புங்கள்” என்றும் சவால் விடுத்துள்ளார்.
இன்று (26) காலை அலரிமாளிகையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1