ரம்புக்கனையில் எரிபொருள் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் வீட்டிற்கு ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இன்று (21) விஜயம் செய்தார்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக அண்மையில் ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது லக்ஷான் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஹந்துன்நெத்தி தமது அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், லக்ஷான் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1