ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் நடந்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதை தொடர்ந்து, இடம்பெற்ற களேபரத்தை கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் 16 பேரும், பொலிசார் 8 பேரும் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 8 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1