இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளின் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1