தற்போதைய ஆட்சியாளர்கள் மகாநாயக்கர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கவில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கையை மகாநாயக்க தேரர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசாங்கமே இல்லை எனவும், பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களிடம் பயத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1