காலி முகத்திடலில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன.
நேற்று இரவு 11 மணியளவில் பெருமளவு பொலிஸ் வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இதையடுத்து, தற்போது பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1