Pagetamil
இலங்கை

மன்னார், முல்லைத்தீவு மீனவர்களுடன் தமிழகத்தில் கரையொதுங்கிய மீன்பிடி படகு!

முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரு மீனவர்கள் பயணித்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக தூத்துக்குடியில் கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த றொசான் (29), மன்னார் மாவட்டத்தையும் சுதாகர் (26) ஆகிய இரு மீனவர்களே இந்தியாவில் கரை சேர்ந்த்தாக கூறப்படுகின்றது.

இவர்கள் தொடர்பில் இந்தியப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமத்துவத்திற்கு எதிரான உணவுக் கட்டணங்கள் – இரவீ ஆனந்தராஜா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment