நெடுந்தீவு கடலில் 150KG கேரளா கஞ்சா மீட்பு!

Date:

நெடுந்தீவு கடற்பரப்பில் 150 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து  கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், கடற்படையை கண்டதும் கைவிட்டு தப்பியோடியிருக்கலாமென கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்