இன்றைய மின்வெட்டு விபரம்!

Date:

இன்று முதல் (11) முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 11,12ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக 4 மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

ABCDEFGHIJKL :
– மு.ப. 8.30 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – பி.ப. 10.45 வரை 1¾ மணித்தியாலங்கள்

PQRSTUVW :
– மு.ப. 10.45 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – இரவு 10.45 வரை 1¾ மணித்தியாலங்கள்

ஏப்ரல் 13, 14, 15 ஆகிய 3 நாட்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.

ஏப்ரல் 16,17ஆம் திகதிகளில் 2¼ மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

ABCDEFGHIJKLPQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 6.00 மணி 2¼ மணித்தியாலம்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்