தனமல்வில – உடவளவ வீதியில் போடகம என்ற இடத்தில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளையை சேர்ந்த குடும்பமொன்றை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1