இலங்கை மத்திய வங்கி புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.
இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் ரூ. 432.76 பில்லியன் சேர்க்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1