நாளை (7) கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, நாட்டின் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் 6 1/2 மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.
ABCDEF வலயங்களில்- பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரையும்,
GHIJKL வலயங்களில்- காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையும்,
PQRS வலயங்களில்- மாலை 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், இரவு 8.30 முதல் 11.00 வரையும்,
TUVW வலயங்களில்- காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும்,
CC1 வலயங்களில்- காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
முழுமையான பட்டியலை பார்க்க இங்கு அழுத்துங்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1