இன்றைய மின்வெட்டு அட்டவணை!

Date:

இன்று (05) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் 6 1/2 மணிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். குறித்த காலப்பகுதியில் கொழும்பின் முக்கியமான பகுதிகளில் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

ABCDEFGHIJKL வலயங்களில்- காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.

PQRSTUVW வலயங்களில்- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.

CC1பகுதியில் – காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்