யாழில் மற்றொரு போராட்டம்!

Date:

மோசமான பொருளாதார நிலைமைக்கு பொறுப்பேற்று ஜனாதிபதியை பதவிவிலக வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று இரண்டாவது போராட்டம் இடம்பெறுகிறது.

உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி சிங்கள மாணவர்கள் குருநகரில் இருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்