கிளிநொச்சி அறிவியல் நகரில் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

Date:

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று (3) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அரசாங்கத்தை கண்டித்து யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி வளாகத்திலிருந்து ஏ 9 வீதியருகில் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று மாலை முன்னெடுத்துள்ளார்கள்.

போராட்டக்காரர்களை ஏ 9 வீதியை மறித்து போக்குவத்துக்களை தடுக்காமல் தங்களின் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்ததுக்கு அமைய போக்குவரத்துக்கு எந்த இடையூறும் வழங்கமால் தங்களின் போராடடத்தி மேற் கொண்டார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்