ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக “உழைக்கும் எங்கள் ஹீரோ” என்ற தீம் பாடலை இயற்றியதற்காக பிரபல இசையமைப்பாளர் பசன் லியனகே மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்றும், ஒரு பாடலால் சிரமம் ஏற்பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1