நாளை 10 மணித்தியால மின்வெட்டு!

Date:

நாளை (30) புதன்கிழமை 10 மணிநேரமாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ABCDEF வலயங்கள்- மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம்

GHIJKL வலயங்கள்- காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரம்.

MNOXYZ வலயங்கள்- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம்.

PQRS வலயங்கள்– மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம்

TUVW வலயங்கள்- காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரம் பகுதிகள்

ABCDEFGHIJKL வலயங்களின் விபரம்

PQRSTUVW வலயங்களின் விபரம்

MNOXYZ வலயங்களின் விபரம்

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்