உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடன் வசதிக்காக எஸ் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1