எதிர்வரும் நாட்களில் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை தற்போதைய உற்பத்தித் திறனில் அல்லது இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே பராமரிக்க முடியும் என்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. உள்ளது என்று அதிகாரி கூறினார்.
10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1