கர்ப்பிணி மனைவிக்கு மாமாவின் தோட்டத்தில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொலை!

Date:

கர்ப்பிணியான மனைவி ஆசைப்பட்டு கேட்டதால், மாமாவின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

காணி உரிமையாளரான மாமாவே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.

வடக்கு எல்பிட்டிய எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவரே உயிரஜழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் என்னை கைது செய்ய தடைவிதியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய கோட்டா!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது...

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்