மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை நட்டத்தில் இயங்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 10 வருடங்களாக நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1