Pagetamil
இலங்கை

மன்னாரில் துப்பாக்கி மீட்பு!

மன்னார் மடுக்கரை காட்டுப்பகுதியில் நேற்று 922) ப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸாருடன் இணைந்து மடுக்கரை கட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்துவது என தெரிய வந்துள்ளது.

மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

east tamil

ஆய்வு கூட பரிசோதனையில் வெடிப்பு: 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

திருகோணமலையில் திலீபனின் ஊர்தி தாக்குதல் தொடர்பில் மீண்டும் விசாரணை

east tamil

யோஷித ராஜபக்ச கைது

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment