தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1