இலங்கை உள்ளூர் பால்மாவின் விலையும் உயர்ந்தது! By: Pagetamil Date: March 20, 2022 உள்ளூர் பால் மாவின் விலையும் 105 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெல்வத்த பால் மாவின் 400 கிராம் பொதி ஒன்றின் விலை 105 ரூபாவினால் 520 ரூபாவிலிருந்து 625 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசர்வகட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாது!Next articleயாழில் மக்களிற்கு முகம் கொடுக்க முடியாமல் இரகசியமாக உலாவிய மஹிந்த! More like thisRelated அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது! divya divya - August 12, 2026 வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால்... இன்றைய ராசி பலன் | 12.08.2026 divya divya - August 12, 2026 ♈ மேஷம்: புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளை... கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி divya divya - August 12, 2026 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155வது மைல்கல்... பரபரப்பான செய்திகள் அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது! இன்றைய ராசி பலன் | 12.08.2026 கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்