குடிநீர் உற்பத்தியாளர்களும் போத்தல் குடிநீரின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
500 மில்லி குடிநீரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 500 மில்லி தண்ணீர் போத்தல் ரூ.60 ஆகவும், ஒரு லிட்டர் தண்ணீர் போத்தல் ரூ.90 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை லிட்டர் போத்தல் 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1