25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

நாளைய மின்வெட்டு விபரம்!

நாளையும் (21) நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு ஏற்படும்.

இதற்கிடையில், P முதல் W வரையிலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் 40 நிமிடம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 50 நிமிடம் மின்வெட்டு ஏற்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment