இந்தியா- இலங்கை இடையே 1 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா சென்றுள்ள பசில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில், இரு நாட்டு நிதியமைச்சின் செயலாளர்களும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த கடன் வரியானது நாட்டின் எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Neighborhood first. India stands with Sri Lanka.
US$ 1 billion credit line signed for supply of essential commodities.
Key element of the package of support extended by India. pic.twitter.com/Fbzu5WFE3n
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 17, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1