நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே மோதல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், இன்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
அண்மையிலுள்ள பெருமளவு மீனவர்களும் மண்ணெண்ணெய் பெற முண்டியடித்தனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1