நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடி தொடர்பில் விசேட ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
மதிய உணவு இடைவேளையின்றி மதியம் 12.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும்.
தொழிலாளர் இழப்பீடு (திருத்தம்) மசோதாவும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.



