பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.
இதன்போது, யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் மேற்கொள்வார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1