இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கீழ் களுத்துறையில் போட்டியிட்ட ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1