இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 90 மில்லியன் மதிப்புள்ள கொகொயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1