தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவருமே பத்திரிகையாளர்கள் வேடத்தில் நடித்திருக்கும் இந்த டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி காட்சிகள், காவல்துறையினரின் பரபரப்பு காட்சிகள் மற்றும் தனுஷ் மாளவிகா மோகனன் ரொமான்ஸ் மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1