சனி, ஞாயிறு மின்வெட்டு அறிவிப்பு: இரவில் மின்வெட்டு இல்லை!

Date:

வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (26) ஏ, பி மற்றும் சி பகுதிகளுக்கு மாத்திரம் பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

இதேவேளை, ஏனைய பிரதேசங்களில் நாளை (26) பகல் வேளையில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (27) ஏ, பி மற்றும் சி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதுர்.

ஞாயிற்றுக்கிழமை (27) பகல் வேளையில் A, B, C ஆகிய பகுதிகளுக்கு 2 1/2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்